Weight | 0.143 kg |
---|---|
Publisher | SBDJS : Shree Balaji DharmaJagruti Samiti |
Language | Tamil |
Group | 2545 |
Sanatan Almanac 2025 (Tamil)
₹45
Also available in: Hindi , Gujarati , English , Marathi , Kannada , Telugu
‘ஸனாதன் பஞ்சாங்கம் 2025’
ஹிந்து தர்மத்தைப் பற்றிய ஒரு அளப்பரிய உரை !
தர்மவழி எவ்வாறு நடப்பது பற்றிய போதனை, தேச விழிப்புணர்வு மற்றும் தர்ம ரக்ஷணத்தின் அவசியம் பற்றிய செய்தி. இது மட்டுமல்ல, ஹிந்து தர்மத்தின் மேன்மையை எடுத்துரைத்து ஆன்மீக பயிற்சி செய்யும் எண்ணப் பதிவை ஏற்படுத்துகிறது. இத்தகைய ஸனாதன் பஞ்சாங்கம் வாழ்வை ஆனந்தமாகவும் ஆதர்சமாகவும் மாற்றும் ஒப்புயர்வற்ற பரிசாகும். உங்களின் தார்மீக கடமையாக இதை குறைந்தபட்சம் 10 வீடுகளுக்கு பரிசாக அளியுங்கள்!
சிறப்புகள்
- தெய்வங்களின் ஸாத்வீகப் படங்கள் !
- தார்மீக செயல்களை செய்யும் சரியான வழிமுறை !
- தேசம் மற்றும் தர்ம சேவைகள் செய்வதற்கான வழிகாட்டுதல் !
- ஆபத்துக்காலத்தை எதிர்கொள்ள முன்தயாரிப்பு மற்றும் ஆத்ம பலத்தை அதிகரிக்க வழிகள்!
In stock
Reviews
There are no reviews yet.