Language | Tamil |
---|---|
Group | 31484 |
eBook – ஆன்மிகம் ஒரு அறிமுகத்தின் விளக்கம் (Tamil Edition) Kindle Edition
₹118
Also available in: Kannada , Gujarati , Hindi , Marathi
வாழ்வில் நிரந்தரமாக ஆனந்தத்தை அனுபவிக்க மற்றும் இறைவனை அடைய வெறும் பூஜை, அர்ச்சனை, விரதம், உபவாசம் ஆகியவை மட்டுமே போதாது அதற்கும் மேலே போய் ஆன்மீக சாஸ்திரப்படி “ஸாதனை’ செய்ய வேண்டும். ஸாதனை செய்ய ஆயிரம் வழிகள் உள்ளன. இவற்றில் எந்த வழியில் செல்வது என்பது பலருக்குத் தெரிவதில்லை. தன் மனதில் தோன்றியபடி ஏதோ ஒரு வழியைத் தேர்ந்தெடுத்துப் பின்பற்றினால் பெரும்பாலும் நாம் எதிர்பார்க்கும் ஆனந்தம் அதில் கிடைப்பதில்லை. இதைத் தடுப்பதற்கு ‘ஆன்மீக சாஸ்திரப்படி மூல தத்துவங்களின்படி உள்ள, விரைவாக குருவருளை சம்பாதித்துத் தரும் சுலபமான சரியான ஸாதனை எது?’ என்பதன் செயல்பாட்டு வழிகாட்டுதல் கொண்ட இந்நூலை அவசியம் படியுங்கள் !
Reviews
There are no reviews yet.