Weight | 88.7 kg |
---|---|
Language | Tamil |
ISBN | 978-81-966971-0-5 |
No of Pages | 64 |
Compilers | சச்சிதானந்த பரபிரம்ம டாக்டர். ஜெயந்த அத்வாலே மற்றும் பூஜ்ய சந்தீப் கஜானனா ஆலாஷி |
குருவின் முக்கியத்துவம்
₹65
இன்று மக்களின் தினசரி வாழ்க்கை, மிகுந்த செயல்பாடுகளும் கஷ்டங்களும் நிரம்பியதாக உள்ளது. குருவால் மட்டுமே, சரியான ஆன்மீக பயிற்சி பற்றிய துல்லிய ஞானத்தை வழங்கி அதை செயல்பட வைத்து ஆனந்தத்தையும் அமைதியையும் வழங்க முடியும். இந்நூலில் வர்ணிக்கப்பட்டுள்ள குரு மகத்துவம், ஆர்வமுள்ளவர் மற்றும் ஸாதகர்களின் மனங்களில் குரு மீது நம்பிக்கை ஏற்பட உதவும்.
Reviews
There are no reviews yet.