பாரதப் பொருளாதரத்தின் மீது புது தாக்குதல் ஹலால் பொருளாதாரம்?

50

  • இன்றைய அச்சத்திற்கான காரணம் விரைவாக பரவி வரும் ஹலால்
    பொருளாதாரம் ஆகும். இஸ்லாமிக் பாங்கிங் ஷரியத் விதிகளைஅடிப்படையாகக் கொண்டது என்பதால் பல நாடுகளில் அது தடைசெய்யப்பட்டுள்ளது
  • ஷரியத் விதிகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு பொருளாதாரத்தை
    உருவாக்குவதுதான் ஹலாலின் நோக்கம். இது நிச்சயமாக நம் இந்திய
    தேசத்தின் மதசார்பற்ற தன்மையை பாதிக்கும். ஹலால் செர்டிபிகேட் வழங்கி
    பெரும் பணம் சம்பாதித்துள்ள ஸ்தாபனங்களின் நிதிநிலை பற்றி தீவிர
    விசாரணையை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும். இந்திய அரசின் ‘உணவு
    பாதுகாப்பு மற்றும் தர ஆணையம்’ (FSSAI) இருக்கும்போது எதற்காக தனியார்ஸ்தாபனங்கள் ஹலால் செர்டிபிகேட் வழங்க வேண்டும்?
  • இந்நூலின் நோக்கம் மற்ற மதத்தினரின் நம்பிக்கையை கேள்வி கேட்பதோ,
    அவமதிப்பதோ இல்லை. நாட்டில் பெரும்பான்மையாக உள்ள 1 பில்லியன்
    ஹிந்துக்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் மற்றும் தேசத்தை
    எதிர்நோக்கும் அபாயத்தைப் பற்றி எச்சரிக்க வேண்டும் என்பதே நோக்கம்.

 

Index and/or Sample Pages

Contact : [email protected]
Mobile : +91 9342599299
Category: